Thursday, 10 September 2015

கொங்கு மன்றடியார்கள் 


சோழன் பூர்வ பட்டயம் 1950ல்  கோவை கிழார் கோ.மா.ராமச்சந்திர செட்டியார் அவர்களால் பதிப்பிக்க பட்டது. வெளியீடு: சென்னை கீழ்த்திசை சுவடிகள் நூலகம். 

கொங்குநாட்டில் வேட்டுவக்கவுண்டர்கள் அதிகாரம் செலுத்திய ஊர்கள்,அவர்களை நியமித்த அரசர்கள் (சேர,சோழ,பாண்டிய மன்னர்கள்) வேட்டுவக்கவுண்டர்களின் உட்பிரிவினர் அதிகாரம் செலுத்திய மன்றாடியர்களின் பெயர்கள் பின்வருமாறு:
  .எண
   ஊர்
நியமித்த அரசர்கள்
நியமிக்கப்பட்ட பிரிவு
மன்றடியார்களின் பெயர்கள்
1.
பழநி
சேரன்
வேடர்
பழனி சின்னப்ப மன்றடியார் 
2.
ஆயக்குடி(அமர பாண்டி நகர் )
பாண்டியன்
வேடர்
சின்னப்ப மன்றடியார் மைத்துனன் கொண்டப்ப மன்றடியார்
3.
பூம்பறை
சேரன்
வேடர்
குன்னுவரில் நாகப்ப மன்றடியார்
4.
ஆணை மலை
சேரன்
பூலுவர்
அள்ளியப்ப மன்றடியார்
5.
தென் சேரி (செஞ்சரி மலை )
சோழன்
பூலுவர்
பல்லவ மன்றடியார்
6
சென்னியங்கிரி (சென்னிமலை) 
சோழன்
வேட்டுவர்
அமர மன்றடியார்
7
வெள்ளி மாநகரம்
(இரும்பிறை மூதூர்)
சோழன்
வேட்டுவர்
மலைய  மன்றடியார்
 8.
சத்தியமங்கலம்
சேரன்
வேடர்
சின்னப்ப மன்றடியார் 
9.
திங்களூர்
சேரன்
வேட்டுவர்
பெரியண்ன மன்றடியார்
10.
விஜயமங்கலம்
சோழன்
வேட்டுவர்
குமார வேல் மன்றடியார்
11.
கீரனூர்
சேரன்
பூலுவர்
கண்டி மன்றடியார்
12.
கோனாபுரி
சோழன்
பூலுவர்
மொள்ள மன்றடியார்
13.
நடுவன்சேரி
சேரன்
பூலுவர்
செந்தேவியன் மன்றடியார்
14.
பல்லடம்
சேரன்
பூலுவர்
பணிக்க மன்றாடியார்
15.
தனாய்க்கன் கோட்டை
சோழன்
வேடர்
சத்தியமங்கலத்து சின்னப்ப மன்றடியார்  அப்பால் தாணையத்து மன்றடியார்
16.
குள்ளந்துறை
சோழன்
வேடர்
தாணையத்து மன்றடியார் அப்பால் கங்குநதி மன்றடியார்
17.
வண்டிக்கோட்டை
சோழன்
வேட்டுவர்
வில்ல மன்றடியார்
18.
வெள்ளாதி
சோழன்
வேட்டுவர்
வில்ல மன்றடியார் அப்பால் கொண்டப்ப மன்றடியார்
19.
கவையன் புத்தூர்
சோழன்
பூலுவர்
சின்னப்ப மன்றாடியார் 
20.
சாமளபுரம்
சோழன்
காவலியர்
வஞ்சி மன்றாடியார்
21.
சிங்காநல்லூர்
சோழன்
காவலியர்
சிங்க  மன்றடியார்
22.
வெள்ளலூர்
சோழன்
காவலியர்
சோழியாண்ண மன்றடியார்
23.
சூலூர்
சோழன்
பூலுவர்
சூர மன்றடியார்
24.
இருகூர்
சோழன்
பூலுவர்
கரும மன்றடியார்
25.
இடிகரை
சோழன்
பூலுவர்
கவையன் புத்தூர் சின்னப்ப மன்றடியார் அப்பால் வில்லிப்புத்தூர் மன்றடியார்
26.
துடியலூர்
சோழன்
மாவலியர்
கவையன் புத்தூர் சின்னப்ப மன்றடியார்
27.
கோவன் புத்தூர் (கோவை)
சோழன்
மாவலியர்
துடியலூர் சின்னப்ப மன்றடியார்
28.
பேரூர்
சோழன்
பூலுவர்
குமார கோப்பண்ண மன்றடியார்
29.
அவினாசி திருமுருகன் பூண்டி
சேரன்,சோழன் 
பூலுவர்
துடிசை மன்றாடியார் மகன் நாகதேவ மன்றடியார்
30.
சேவூர்
சோழன்
பூலுவர்
செம்பிய மன்றடியார்
31.
அன்னூர்
சோழன்
பூலுவர்
நல்லவீரப்ப மன்றடியார்
32.
முட்டம்
சோழன்
பூலுவர்
பேரூர் குமார கோப்பண்ண மன்றடியார் அப்பால் நாகப்ப மன்றடியார்


மன்றாடியார் என்பது பட்டயத்தில் மண்ணாடி என்று உள்ளது.

வேடர்,வேட்டுவர்,காவலியர்,மாவலியர்,பூலுவர் என்பது பட்டயத்தில் வேடர்,வேட்டுவர்,காவிலுவர்,மாவிலுவர்,பூவிலுவர் என்றுள்ளது.

சேரன்,-சேரமான் பெருமாள்,சோழன்-கரிகாற் சோழன்,பாண்டியன்-மீனாட்சி சௌந்திர பாண்டியன்.  

5 comments:

  1. சத்தியம் என்றுமே இறுதியில் வெல்லும்
    தன்பகை கொல்லும்

    ReplyDelete
  2. சத்தியம் என்றுமே இறுதியில் வெல்லும்
    தன்பகை கொல்லும்

    ReplyDelete
  3. can you advise where is வண்டிக்கோட்டை and குள்ளந்துறை currently located?

    Thank You
    Anand
    9942034433

    ReplyDelete